Monday, 28 January 2013

கடல் படத்தின் விநியோக உரிமையை வாங்கினார் பிரபல இயக்குநர் லிங்குசாமி.


மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட காலமாக உருவாகி வரும் கடல் படத்தின் விநியோக உரிமையை வாங்கினார் பிரபல இயக்குநர் லிங்குசாமி.



மணிரத்னம் இயக்க, ஏ ஆர் ரஹ்மான் இசைக்க, கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி நடிக்கும் படம் கடல்.




 முட்டம் உள்ளி்ட்ட தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.



No comments:

Post a Comment