Sunday, 19 January 2014

Anjaan up coming Tamil movie - Suriya and Lingusamy - First look


“என் ஹீரோக்களுக்கு ரஜினிதான் ரோல் மாடல்!”

என் ஹீரோக்களுக்கு ரஜினிதான் ரோல் மாடல்!”  ''கதை என்னன்னு கேட்கிறீங்களா? அது புரொடியூசர் போஸுக்கே தெரியாதே!'' ''கமல் சார்கிட்ட பேசிட்டு இருந்தப்ப, 'இத்தனை வருஷ அனுபவத்துல சினிமாவில் என்ன பண்ணக் கூடாதுனு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, என்ன பண்ணணும்னு இன்னும் பிடிபடலை’னு சொன்னார். அவருக்கே அப்படின்னா...'' ''ஒவ்வொரு தடவை பார்க்கிறப்பவும் 'கர்ணன்’ படத்துல இருந்து நச் ஐடியா பிடிக்கலாம். அப்பவே சீனுக்கு சீன் அவ்வளவு விஷயங்கள் வெச்சிருப்பாங்க!''- லிங்குசாமியின் படங்களைப் போலவே அவருடைய பேட்டியும் என்டர்டெயின்மென்ட்டுக்கு எப்பவும் கேரன்ட்டி! சூர்யா-லிங்குசாமி கூட்டணிக்கு ஆல் ஏரியாவில் எகிறுது எதிர்பார்ப்பு. 

படத்துக்கு டைட்டில் பிடிப்பதைக்கூட மறந்து பரபரவென முதல் ஷெட்யூல் முடித்துவிட்டு வந்திருக்கிறார் லிங்குசாமி. '' 'டைட்டில் என்ன?’னு கேட்டுறாதீங்க... ஸ்க்ரீன்ப்ளே, க்ளைமாக்ஸ் வரை எல்லாமே ஃபிக்ஸ் பண்ணிட்டோம். டைட்டில் மட்டும் இன்னும் இன்னும் பவர்ஃபுல்லாத் தேடிட்டு இருக்கோம்!'' 

2 comments:

  1. Dear sir, good day am karthi from coimbatore and am intrested to act in movie can u please giv me a chance to act in movie any role

    Fb page : https://www.facebook.com/firestarkarthi1?ref=hl
    karthi
    9843975473

    ReplyDelete
  2. Nice blog,we love it
    http://kolkatapackersmovers.in/

    ReplyDelete